கே.கே நகர் கிளையில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தென் சென்னை மாவட்டம் கே.கே நகர் கிளை அய்யாவுபுரம் பகுதியில் கடந்த 27-2-11 அன்று சொற்பொழி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.