கே கே நகரில் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வட சென்னை மாவட்டம் கே கே நகர் கிளையில் புதிதாக இஸ்லாத்தை ஏற்ற சகோதரர் ஒருவருக்கு கடந்த 15-1-11 அன்று திருக்குர்ஆன் திமிழாக்கம் வழங்கப்பட்டது.