கேம்பலாபாத் கிளையில் சைக்கிள் பேரணி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தூத்துக்குடி மாவட்டம் கேம்பலாபாத் கிளை சார்பாக கடந்த 23.1.2011 அன்று மாலை 5.30 முதல் 6.30 மணி வரை ஜனவரி 27 ல் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பேரணி ஆர்ப்பாட்டத்தின் அவசியம் குறித்து மாபெரும் சைக்கிள் பேரணி; நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்ட துணை தலைவர் மவ்ஜூது ஷமான் மற்றும் கிளை தலைவர் ஹாஜா நஜிமுதீன் மற்றும் பலர் கலந்து கொண்டார்கள்