கூனிமேடு கிளை சார்பாக 115 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம்

picture-074தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் விழுப்புரம் மாவட்டம் கூனிமேடு கிளையில்  உணவுப் பொருட்கள் 115 ஏழைகுடும்பங்களுக்குஃபித்ராவாக விநியோகம் செய்யப்பட்டது.