குவைத் ஹவால்லி கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ஹவால்லி கிளையில் கடந்த 14-05-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தாயி யூசூஃப் உலவி அவர்கள் முஸ்லிம்கள் மீதான கடமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.