குவைத் ஹவல்லி கிளையில் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் ஹவல்லி கிளையில் கடந்த 04-06-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின் ஜூம்மா பள்ளிவாசலில் வாராந்திர  சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில்  சகோ. ராஜ் முஹம்மது அவர்கள் “ஏகத்துவமும் சமுதாய பணியும்“ என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் வந்திருந்த சகோதரர்களின் சந்தேகங்களுக்கு பதிலளிக்கப் பட்டது