குவைத் ரவ்தா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் ரவ்தா கிளையில் கடந்த 07-05-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின்  வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல மேலாண்மைக் குழு உறுப்பினர் சகோ.அப்துல் ஹமிது அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சொற்பொழிவின் முடிவில் பிற சகோதரர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு விளக்கமளித்தார்.