குவைத் மர்கசில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல மர்கசில் கடந்த 10-6-2011 அன்று வாராந்திர தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மறுமைக்கு அஞ்சி வாழ்வோம் என்ற தலைப்பில் சகோதரர் அருப்புக்கோட்டை சுல்த்தான் அவர்கள் உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்! சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.