குவைத் மர்கசில் நடைபெற்ற வராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி

markazmarkaz1கடந்த 1-1-2010 வெள்ளிக்கிழமை குவைத் மண்டலம் TNTJ தலைமை மர்கசில் மக்ரிப் தொழுகைக்கு பின் நடந்த வாராந்திர மார்க்க சொர்ப்பொழிவில் சகோதரர் அப்துல் கரீம் MISc உறவுக்கு செய்ய வேண்டிய கடமை என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.