குவைத் மண்டல நிர்வாகக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலத்தில் மண்டல நிர்வாகக் கூட்டம் கடந்த கடந்த 8 -7 -2011 வெள்ளிக்கிழமை இரவு 10 .30 மணியளவில் மண்டல ஆலோசனை குழு தலைவர் முத்துபேட்டை அன்சாரி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. இதில் இதில் புதிய நிர்வாகம் எவ்வாறு செயல் பட வேண்டும் என்பது பற்றியும் தஃவா பணிகள் மற்றும் மண்டலத்தின் முக்கிய பணிகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.