குவைத் மண்டலத்தில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை

எல்லாம் வல்ல ஏக இறைவனின் மாபெரும் கிருபையினால் குவைத் மண்டலத்தில் கடந்த 30-08-2011 அன்று நோன்பு பெருநாள் திடல் தொழுகை நபி வழி அடிப்படையில் குவைத் ஹவள்ளி அமெரிக்கன் கிரியேட்டிவ் அகாடமிக் ஸ்கூலில் நடைபெற்றது.


இப்பெருநாள் தொழுகையில் தாயகத்திலிருந்து வருகை தந்துள்ள மேளப்பாளையம் இஸ்லாமிய கல்லூரி துணை முதல்வர் சகோ.அப்துல் கரீம் அவர்கள் கலந்துக்கொண்டு “இறையச்சம்“ என்ற தலைப்பில் பெருநாள் உரை நிகழ்த்தினார். இந்நிகழ்ச்சியில் பெண்கள் குழந்தைகள் உட்பட் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர் எல்லாப்புகழும் இறைவனுக்கே.