குவைத் பயான் கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் பயான் கிளை சார்பில் கடந்த 07-05-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின் வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தாயி முஹம்மது கான் அவர்கள் நற்பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சொற்பொழிவின் முடிவில் ஜூலை 4 ல் சென்னை தீவுத்திடலில் நடைபெரும் மாநாட்டைப் பற்றி விளக்கமளித்தார்.