குவைத் தையா கிளையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டல தையா கிளையில் கடந்த 14-05-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மாவுக்குப் பின் வாராந்திர மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. தாயி சையது மசூத் அவர்கள் முஸ்லிம்கள் மீதான கடமைகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.