குவைத் தையா கிளையில் மார்க்க சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குவைத் மண்டலம் தையா கிளை சார்பில் கடந்த 7-5-2010 அன்று வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் மண்டல தலைவர் சகோ.ராஜா அஹ்மது சரிஃப் நற்பண்புகள் என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

சொற்பொழிவின் முடிவில் ஜூலை 4 ல் சென்னை தீவுத்திடலில் நடைபெரும் மாநாட்டைப் பற்றி  விளக்கமளித்தார்.