குவைத் ஜஹரா கஸா பகுதியில் ரமளான் சிறப்பு நிகழ்ச்சி

குவைத் மண்டலம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சாபாக கடந்த 27-08-2010 வெள்ளிக் கிழமை ஜூம்மா தொழுகைக்குப் பின் ஜஹரா கஸா பகுதியிலுள்ள தமிழ் ஜும்மா பள்ளியில் நடைபெற்ற ரமளான் சிறப்பு சொற்பொழிவு நிழகச்சியில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மாநில தலைவர் சகோ.ஃபக்கீர் முஹம்மது அல்தாஃபி கலந்துக்கொண்டு “நிலையான நன்மைக்கு நல்லறங்களே“ என்ற தலைப்பில் உரையாற்றினார்.

நிகழ்ச்சியின் முடிவில் ஜஹரா கிளைத்தலைவர் யூசூஃப் உலவி நன்றியுரை வழங்கனார்.

இந்நிகழ்ச்சியில் 200 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்!