குவைத்தில் நபி வழி உம்ரா செய்முறை விளக்க நிகழ்ச்சி

நபி வழி அடிப்படையில் உம்ரா செய்வதற்காக குவைத் மண்டலம் சார்பாக வருடத்திற்கு மூன்று முறை உம்ரா ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றது.

அதன் அடிப்படையில் கடந்த 29 -6 -2011 அன்று சகோ மசூத் உஸ்மானி அவர்கள் தலைமையில் உம்ராவிற்கு அழைத்து செல்லப்பட்டது.

இதில் உம்ரா செல்வோருக்காக உம்ரா செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மாநில பொது செயலாளர் கோவை ரஹ்மத்துல்லாஹ் அவர்கள் இதில் கலந்து கொண்டார்கள்.