குறிச்சிமலை – திருமங்கலக்குடி கிளை, TNTJ முதியோர் இல்லத்திற்கு ரூபாய் 6200 உதவி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை – திருமங்கலக்குடி கிளை சார்பாக ரூபாய் 6200 மதிப்பில் TNTJ வின் முதியோர் இல்லத்திற்கு போர்வைகள் கடந்த 11-7-2011 அனறு வழங்கப்பட்டது.