குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளையில் தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குறிச்சிமலை-திருமங்கலக்குடி கிளையில் கடந்த 09/07/2011 அன்று சனிக்கிழமை மாலை மக்ரிப் தொழுகைக்குப் பிறகு தெருமுனைப் பிரச்சாரம் மெயின் ரோட்டில் நடைபெற்றது.

முஹம்மது புஹாரி அவர்கள் “பித் அத் மற்றும் பாவியாக்கும் பராஅத் இரவு”என்ற தலைப்பில் உரையாற்றினார்.