கும்பகோணத்தில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளையில் கடந்த 06.06.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் வாராந்திர மார்க்கச் சொற்பொழிவு நடைப்பெற்றது. இதில் மாவட்ட பேச்சாளர் உபைதுல்லாஹ் அவர்கள் பாவமன்னிப்பு என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.