கும்பகோணத்தில் நடைபெற்ற கல்வி கருத்தரங்கம்

imgp0184imgp0217imgp0213imgp0203imgp0202imgp0195imga0347தஞ்சை (வடக்கு) மாவட்ட TNTJ மாணவரணி சார்பாக கும்பகோணத்தி என்ன
படிக்கலாம் ?எங்கு படிக்கலாம் ? கல்வி வழிகாட்டும் நிகழ்ச்சி மே மாதம் 31
தேதி தஞ்சை (வடக்கு) மாவட்ட தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது, இதில் TNTJ
மாநில மாணவர் அணிச் செயலாளர் S. சித்திக் M.Tech சிறப்புரை
ஆற்றினார்,மேலும் மாணவ மாணவிகளின் சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்தார்
மாவட்ட தலைவர் A.S. அலாவுதீன், மாவட்ட செயலாளர் H.சர்புதீன்
நிர்வாகிகள் நிர்வாகிகள் முன்னிலை வகித்தனர், மாவட்ட மாணவரணி செயலாளர்
A.அப்துல் ரஹ்மான்.M.Sc நன்றியுரை கூறினார், இதில் திரளான மாணவ மாணவிகள்
கலந்து கொண்டனர்