குமரி மாவட்டத்தில் நோட்டிஸ் விநியோகம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் சார்பாக கடந்த 29-6-2011 அன்று மிஃராஜ் இரவு குறித்த நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.