குமரி மாவட்டத்தில் சந்திர கிரகணத் தொழுகை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டத்தில் கடந்த 15.6.11 அன்று  சந்திர கிரகணம் தென்பட்டதும் நபிவழியை பின்பற்றி அனைத்து கிளைகளிலும் சந்திர கிரகணத் தொழுகை நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்.!

தக்கலை கிளையில் நடந்த இந்த சிறப்பு தொழுகைக்கு ஏராளமானோர் கலந்துக் கொண்டனர். சஹோ:சமீக் அவர்கள் தொழுகையை நடத்தினார்கள். மாவட்ட தலைவர் ஜலீல் அவர்கள் உரையாற்றினார்கள்.