குமரி – பஞ்சலிங்கபுரத்தில் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்டம் பஞ்சலிங்கபுரத்தில் கடந்த 23-3-2010 அன்று தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மாநிலச் செயலாளர் காஜ நூஹ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார்கள்.