குன்றத்தூரில் நோன்பு பெருநாள் தொழுகை!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மேற்கு மாவட்டம் குன்றத்தூர் கிளையில் கடந்த 10-9-2010 அன்று நோன்பு பெருநாள் தொழுகை நடைபெற்றது.

இதில் ஆண்கள் பெண்கள் சிறுவர்கள் கலந்து கொண்டு பெருநாள் தொழுகையை நிறைவேற்றினர்