குன்னூர் கிளையில் மர்கஸ் துவக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 12-8-2011 அன்று மர்கஸ் அமைக்கப்பட்டு நபி வழி அடிப்படையில் ஐவேளை தொழுகை ஆரம்பமானது. அல்ஹம்துலில்லாஹ்!.