குன்னூர் கிளையில் ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 1-8-2011 அன்று ஜெயலலிதாவை கண்டித்து கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டது.