குன்னூர் கிளையில் ஜனாஸா பயிற்சி முகாம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளையில் கடந்த 29-7-2011 அன்று ஜனாஸா பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் சகோதரர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.