குன்னூர் கிளையில் சுதாகரன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக கடந்த 1-7-2011 அன்று சுதாகரன் என்ற சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.