குன்னூர் ஏகத்து பிரச்சார தொலைக்காட்சி நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நீலகிரி மாவட்டம் குன்னூர் கிளை சார்பாக லொகல் கேபில் டிவியில் ஏகத்துவ பிரச்சார நிகழ்ச்சிகள் இரவு 9 மணி முதல் 10 மணி வரை கடந்த 14-5-2010 முதல் ஒளிபரப்பப்படுகின்றது