குனியமுத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையில் கடந்த 15.07.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் மவ்லவி இஸ்மாயில் அவர்கள் உரையாற்றினார்.இதில் பெண்கள் பலர் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.