குனியமுத்தூர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோவை மாவட்டம் குனியமுத்தூர் கிளையின் சார்பாக கடந்த 03-02-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது.

இதில் யஹ்யா அவர்கள், இன்றைய பெண்களின் நிலை” என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.