குத்பிஷாநகர் கிளையில் தெருமுனைக் கூட்டம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாவட்டம் குத்பிஷாநகர் கிளையில் கடந்த 29-5-2011 அன்று இளைஞர்களிடையே தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் இஸ்லாம் என்றால் என்ன? என்ற தலைப்பில் உரை நிகழ்தப்பட்டது.