குடியாத்தம் கிளையில் ஃபித்ரா விநியோகம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வேலூர்  மாவட்டம் குடியாத்தம் கிளையில் இந்த ஆண்டு ரூபாய் 8000 மதிப்பிற்கு 40 ஏழை குடும்பங்களுக்கு ஃபித்ரா விநியோகம் செய்யப்பட்டது.