குடந்தை கிளையில் மக்தப் மதரஸா

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளையில் கடந்த 27.06.11 திங்கட்கிழமை முதல் மாணவர்களுக்கான மக்தப் மதரசா துவங்கப்பட்டுள்ளது. இதில் அப்பகுதியில் உள்ள மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டு பயன் பெற்று வருகின்றனர்.