குடந்தை கிளையில் நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி

28022010(010)28022010(008)28022010(009)தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளையில் கடந்த 28.02.10 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவட்ட மர்க்கஸில் மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.

இதில் மாவட்ட து.செயலாளர் M.குலாம் அவர்கள் இறையச்சம் என்ற தலைப்பிலும், சகோதரி:சர்மிளா பானு ஆலிமா அவர்கள் இணைவைப்பு என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.