குடந்தையில் வாராந்திர சொற்பொழிவு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை கிளையில் கடந்த 30.05.10 ஞாயிற்றுக்கிழமை அன்று வாராந்திர மார்க்கச் சொற்ப்பொழிவு நடைப்பெற்றது.

இதில் மாவட்ட பேச்சாளர் H.சர்புதீன் அவர்கள் மறுமையில் வெற்றி பெற என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.