குடந்தைகயில் நடைபெற்ற பெண்கள் பயான் நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தஞ்சை வடக்கு மாவட்டம் குடந்தை மாவட்ட மர்க்கஸில் குடந்தை கிளை சார்பாக கடந்த 11.04.10 ஞாயிற்றுக்கிழமை அன்று பெண்கள் பயான் நடை பெற்றது.

இதில் அந்நூர் இஸ்லாமிய பெண்கள் கல்லூரி ஆசிரியைகள் சிறப்புரை ஆற்றினார்கள். சகோதரி:சபுர் நிசா ஆலிமா அவர்கள் மரணம் என்ற தலைப்பிலும், சகோதரி: சாரா ஆலிமா அவர்கள் தனிமனித ஒழுங்குகள் என்ற தலைப்பிலும் சிறப்புரை ஆற்றினார்கள்.