கீழ் வேலூர் கிளையில் திருக்குர்ஆன் தமிழாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ் வேலூர் கிளையில் கடந்த 15-6-2011 அன்று ஒரு சகோதரிக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம் மற்றும் இஸ்லாமிய புத்தகங்கள் வழங்கப்பட்டது.