கீழ்வேளூர் கிளையில் சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹித் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளூர் கிளை சார்பாக கடந்த 23.8.11 அன்று சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. இதில் சகோ:லத்தீப் அவர்கள் இன்றைய முஸ்ஸிலீம்களின் நிலை என்ற தலைப்பிலும் சகோ:யூசுப் அவர்கள் “நரகவேதனை” என்ற தலைப்பிலும் சிறப்புரையாற்றினார்கள். இதில் சகோதர,சகோதரிகள் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.