கீழ்வேளுர் கிளையில் தஃவா நிகழ்ச்சிகள்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் கிளையில் கடந்த 10.07.2011 அன்று தெருமுனை பிரச்சாரம் நடைப்பெற்றது இதில் மாநில மேலாண்ழம குழு உறுப்பினர் சகோ அப்பாஸ் அலி வரதட்சனை கொடுமை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

மேலும் அன்றய தினம் உள்ளுர் தொலைகாட்சி சேனலில் ‘ இஸ்ஸலாம் ஒர் எளிய மார்க்கம் நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடைப்பெற்றது. அதை தொடந்து கீழ்வேளுரில் மதியம் 2 வழ 6 மணி வரை அனைத்து கிளை நிர்வாகிக்களான ‘தர்பியா ‘  நடைபெற்றது .

இதில் மாநில மேலாண்ழம குழு உறுப்பினர் சகோ ‘; அப்பாஸ் அலி அழைப்பு பணியின் அவசியம் என்ற தலைப்பில்  சிறப்புரையாற்றினார்.