கீழ்வேளுர் கிளையில் பெண்கள் பயான்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் கிளையில் கடந்த 20.06.2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றுது. இதில் ஆலிமா ‘சுமீயா பர்வின் ‘ அவர்கள் தர்காவழிபாடு என்ற தலைப்பில் சிறப்புரை அற்றினார்கள் பெண்கள் ஆர்வத்தோடு கலந்து கொன்டனர்.