கீழ்வேளுர் கிளையில் தஃவா

தழிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேளுர் கிளை சார்பாக கடந்த 23.08.2011 அன்று சுன்னத் ஜமாத்தை சகோதரர்களுக்கு இஸ்லாம் கூறும் குடும்பவியல் சீடி்கள் வழங்கப்பட்டது. மேலும் இயக்கம் தொடர்பான சீடிக்களும் வழங்கப்பட்டது. சகோதர்கள் ஆர்வத்துடன் பெற்று கொன்டனர்.

மேலும் கடந்த 21-8-2011 அன்று லைலதுல் கத்ர் இரவு குறித்து நோட்டிஸ் விநியோகம் செய்யப்பட்டது.