கீழ்வேலூர் கிளையில் மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம்

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நாகை தெற்கு மாவட்டம் கீழ்வேலூர் கிளையில் கடந்த 8-5-2011 அன்று மார்க்க விளக்கப் பொதுக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேலாண்மைக்குழு உறுப்பினர் அல்தாஃபி அவர்கள் உரையாற்றினார்கள்.