கீழக்கரை தெற்கு தெருவில் சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 21-02-2011 அன்று மக்கத்தம்மா பெண்கள்பள்ளி அருகில் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில். சகோதரர்: ஜிப்ரீல் அவர்கள் ” பித்அத் ” என்ற தலைப்பில் உரையாற்றினார். சகோதரர்கள் ஆர்வத்துடன் இதில் கலந்து கொண்டனர்.