கீழக்கரை தெற்கு தெரு ரூ 5 ஆயிரம் மருத்துவ உதவி

அல்லாஹ்வின் கிருபையால் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கடந்த 15-5-2010 அன்று வாத நோயினால் பாதிக்கப்பட்ட சகோதரர் ஒருவருக்கு ரூ. 5000/- மருத்துவ உதவி வழங்கப்பட்டது.