கீழக்கரை தெற்கு தெரு ரூபாய் 2 ஆயிரம் மருத்துவ உதிவ

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 23-2-11 அன்று  புதுகிழக்குத்தெருவை சேர்ந்த ஏழை பெண்மணியின் மருத்துவ செலவிற்காக ரூபாய் 2 ஆயிரம் வழங்கப்பட்டது.