கீழக்கரை தெற்கு தெரு சொற்பொழிவு நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 24-5-2010 அன்று இஷா தொழுகைக்கு பிறகு மார்க் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சகோதரர் அப்துல் அஸீஸ் அவர்கள் “ஜனாஸாவின் சட்டங்கள்” என்ற தலைப்பில்  உரையாற்றினர். அல்ஹம்துலில்லாஹ்