கீழக்கரை தெற்கு தெரு கிளையில் பிறசமய சகோதரருக்கு திருக்குர்ஆன் தமிழாக்கம்!

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 4-9-2010 அன்று பிறசமய சகோதரர் ஒருவருக்கு பி.ஜே அவர்கள் மொழிபெயர்த்த திருக்குர்ஆன் தமிழாக்கம் வழங்கப்பட்டது.