கீழக்கரை தெற்கு தெரு கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமி்ழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 1-7-2011 அன்று பெண்கள் பயான் நடைபெற்றது. இதில் “ஆசியா ” அவர்கள்”வெட்கம்” என்ற தலைப்பில் உரையாற்றினார்கள். பெண்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.

மேலும் அன்றய தினம் நடைபெற்ற தெருமுனைப் பிரச்சாரத்தில் பெற்றோர்களை பேனுவோம் என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.

மேலும் கடந்த 8-7-2011 அன்று நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோ தஹா அவர்கள் கேள்விகளுக்கு பதில் அளித்தார்கள்.

மேலும் கடந்த 13-7-2011 நடைபெற்ற சொற்பொழிவில் இன்றைய பெண்களின் நிலை என்ற தலைப்பில் உரையாற்றப்பட்டது.