கீழக்கரை தெற்கு தெரு கிளையில் தஃவா நிகழ்ச்சி

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தெற்கு தெரு கிளையில் கடந்த 8-06-2011அன்று இஷா தொழுகைக்குப் பிறகு வாராந்திர சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அப்பாஸ்  அவர்கள் இறை நினைவுள்ள இல்லமே இனியே இல்லம் என்ற தலைப்பில் உரையாற்றினார்கள்.

மேலும் கடந்த 07-06-2011,2011அன்று ஜாமிய நகரில் சகோதரர் முஜுபு ரஹ்மான் அவர்கள் நாவின் விபரீதம் என்ற தலைப்பிலும் சகோதரர் அசயீம் அவர்கள் தொழுகையின் அவசியம் , கல்வியின் சிறப்பு என்ற தலைப்பிலும் உரையாற்றினார்கள்.